2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா, தம்பலகாமம் பாடசாலைகளுக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கல்வி நல்லாட்சி திட்டத்தின்; சிவில் சமூக வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் சொலிடார் நிதியுதவியின் மூலம்; கிண்ணியா, தம்பலகாமம் பகுதியிலுள்ள 10 பாடசாலைகளுக்கு இன்று தலா 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.


பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களை முன்னேற்றும் நோக்குடன் இந்நிதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை கிண்ணியா விஷன் கேட்;போர்கூடத்தி;ல் நடைபெற்ற வைபவத்தில் இந்நிதி கையளிக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் கிண்ணியா விஷன் பணிப்பாளர்,வலயக் கல்விப்பணிப்பாளர், கோட்டக்கல்வி அதிகாரி மற்றும் பாடசாலை அதிபர்கள்,பாடசாலை அபிவிருத்தி அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .