2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

வட மாகாண ஆசிரியர்கள் திருமலை கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடக்கை சேர்ந்த தொண்டராசியர்கள் இன்று திருகோணமலையில் அமைந்துள்ள வடமாகாண கல்வி அலுவலகத்துக்கு முன்னால் நேற்று போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

தாம் 10 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வருக்கின்ற போதிலும், தமக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்தே இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த போராட்டத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் துணுக்காய் கல்வி வலய தொண்டராசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X