2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

உலக உணவு திட்டத்தின் நிவாரண பொருட்கள்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 14 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்கவென உலக உணவுத்திட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள அரிசி, சீனி மற்றும் பருப்பு உட்பட அத்தியவசிய உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கடற்படைகளின் கப்பலொன்று மூதூர் இறங்கு துறையை வந்தடைந்த நிலையில் அக்கப்பலிலிருந்து உணவுப் பொருட்களை இறக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .