2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஆலோசனை கூட்டம்

Super User   / 2011 ஜனவரி 15 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணத்தை வழங்குவது மற்றும் சுகாதார வசதியை மேம்படுத்துவது சம்பந்தமாக மூதூர் மஜ்லிஸுல் ஷுறா என்னும் ஆலோசனை வழிகாட்டல் மையத்தின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆலோசனை மையத்தின் தலைவரும் ஹாதி நீதிபதியுமான எம்.ஏ. கரீம் மௌலவி தலைமையில் மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றக் இக்கூட்டத்தில் நூற்றுக்கு அதிகமான அரசாங்க உத்தியோகத்தர்களும் பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .