Menaka Mookandi / 2011 ஜனவரி 17 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா பிரதேசத்தில் திகச்சக் கொடித்தீ அந்நஜாத் வித்தியாலயத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இன்னும் பொன்னாவரந்தீவைச் சேர்ந்த 35 குடும்பங்கள் மீளக் குடியேறாமல் இருந்து வருகின்றனர்.
இக்குடும்பங்களின் வீடுகளில் வெள்ள நீர் தேங்கியும் சதுப்பு நிலமாகவும் வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதனால் மக்கள் மீளக்குடியேற அச்சப்படுகின்றனர். அத்துடன் இக்குடும்பத்தினரின் குழந்தைகள் உட்பட பெரியோர்கள் வரை சரும நோய்த் தாக்கத்திற்கும் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
16 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
41 minute ago
49 minute ago