2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மூதூர்- கிண்ணியா பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

Super User   / 2011 ஜனவரி 20 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர்- கிண்ணியா பிரதான வீதியில் உப்புக்காய்ச்சிமடு எனும் இடத்தில் வெள்ள  பெருக்கினால் உடைப்பெடுத்த பகுதியில் தொடர்ந்து வெள்ள நீர் வடிந்து செல்வதனால் போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்த நிலையிலேயே உள்ளது.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .