2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Super User   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை மாவட்ட பிராந்திய செய்தியாளர்களுக்கான 02ஆவது தொலைத்தொடர்பு பயிற்சி செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை திருமலை வரோதய நகர் தொழிநுட்பக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சி பட்டறையில் கிண்ணியா, மொறவௌ, புல்மோட்டை, மூதூர், கந்தளாய் போன்ற பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சி பட்டறையை அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--