Kogilavani / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எப்.முபாரக்)
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கிண்ணியா வலயக்கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
கிண்ணியா வலயத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 56 பாடசாலை அதிபர்கள் இப் பொருட்களைப் பெற்றுக் கொண்டனர்.
13 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago