2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மொறவெவ பிரதேசத்தில் கால்நடைகள் களவு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை மொறவெவ பிரதேசத்தில் கால்நடைகள் களவாடப்படுவதாக கால்நடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இரவு நேரங்களில் கால்நடைகளை வியாபாரிகள் ரொட்டவௌ, மகதிவுல்வௌ, சாந்திபுரம் போன்ற பகுதிகளிலிருந்து   லொறி மூலம் திருகோணமலைக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், பகல் நேரங்களில் மாத்திரம்  கால்நடைகளை ஏற்றிச்செல்வதற்கு அனுமதி வழங்கினால் களவாடப்படுகின்ற வீதத்தை குறைக்க முடியுமெனவும் உரிமையாளர்கள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--