Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை பார்வையிடுவதற்காக கிண்ணியாவிலிருந்து வானொன்றை வாடகைக்கு அமர்த்தி கொழும்புக்கு வந்த 15 பேர்கள் கொண்ட இளைஞர் குழுவினர் 500 ரூபாய் டிக்கட் பெற்றுத்தருவதாகக் கூறிய முச்சக்கரவண்டியின் சாரதியின் பேச்சை நம்பி 7,500 ரூபாவை பறிகொடுத்துள்ள பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் இவ் இளைஞர் குழுவினர் அதே வானில் கிரிக்கெட்டை பார்வையிடாது திரும்பியுள்ளனர்.
7 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago