Super User / 2011 மார்ச் 01 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை கந்தளாய் குளத்தில் நான்கு வான் கதவுகள் இன்றிரவு திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை முதல் பெய்த மழை காரணமாக நீர் மட்டம் அதிகரித்ததால் இக்குளத்தின் 4 வான் கதவுகள் 3 அங்குலத்திற்கு திறக்கப்பட்டதாக நீர்ப்பாசன பொறியியலாளர் கமகே தெரிவித்தார்.
28 minute ago
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago
41 minute ago