2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

நீரழிவு நோய்க்கான மருந்துகள் வழங்கல்

Super User   / 2011 மார்ச் 02 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கெபிட்டல் சிற்றி ரொட்டறி கழகம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான நீரழிவு நோய்க்கான மருந்துகளை வழங்கியுள்ளது.

கழகத்தின் தலைவர் ஜலியா போதினாகொட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஈ.ஜி.ஞான குணாதளனிடம் இன்று புதன்கிழமை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் கெபிட்டல் சிற்றி ரொட்டறி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--