Super User / 2011 மார்ச் 27 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாசீம்)
திருகோணமலை நாமல்வத்தை பிரதேசத்தில் வயலுக்கு சென்ற நபர்ரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு யானை தாக்கிய நிலையில் திருகோணமலை போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐம்பத்து ஏழு வயதான முஹம்மது இப்றாகீம் என்ற விவசாயியே தாக்கப்பட்டுள்ளார்.
தற்போது இவர் திருகோணமலை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரொட்டவெ வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025