Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 28 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாசிம்)
திருகோணமலை நிலாவெளி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் குச்சவெளி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நடவடிக்கையின் மூலம் கடலில் குளிப்பவர்களின் உயிராபத்துக்களையும் திருட்டு சம்பவங்களையும் குறைக்க முடியும் என குச்சவெளி பொலிஸார் தெரிவத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .