Super User / 2011 மார்ச் 31 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தின் நடமாடும் சேவை எதிர்வரும் 2ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை முள்ளிப்பொத்தானை ஹிஜ்ரா மகா வித்தியாலத்தில் நடைபெறவுள்ளது.
இந்நடமாடும் சேவையில் பொலிஸ் அறிக்கை, பொலிஸ்; முறைப்;பாடு, ஆங்கில மற்றும் ஆயுர்வேத வைத்திய சேவை, காணி, மின்சாரம், குழாய் நீர், பொதுச் சேவை, பதிவாளர் கிளை மற்றும் சுற்றாடல் சுகாதாரம் போன்ற பல சேவைகள் இந்நடமாடும் சேவையில் இடம்பெறவுவுள்ளது.
இந்நிகழ்வில் தம்பலகாம் பிரதேச சகல கிராம உத்தியோகஸ்;தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் உட்பட பலர் கலந்கொள்ளவுள்ளதாக தம்பலகாமம் பொலிஸ் பொறுப்ப அதிகாரி பீ. அபேரட்ன தெரிவித்தார்.
12 minute ago
20 minute ago
32 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
32 minute ago
41 minute ago