Super User / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தினால் நடமாடும் சேவையொன்று மட்கோ முஸ்லிம் வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க குணதிலக பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது, ஆயுர்வேத மருத்துவ வசதிகள், பொலிஸ் நற்சான்றிதழ்கள், திருமண பதிவுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்றவைகள் வழங்கப்பட்டன.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago