2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

குச்சவெளி விவேகானந்தா மகா வித்தியாலய மாணவர்களின் கண்காட்சி

Super User   / 2011 ஜூன் 18 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எஸ்.குமார்)

குச்சவெளி விவேகானந்தா மகா வித்தியாலய மாணவர்களின் கல்விக் கண்காட்சி கடந்த வியாழக்கிழமை தொடக்கம் நடைபெற்று வருகின்றது.  பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் இதனை கண்டு களித்து வருகின்றனர். இன்று  சனிக்கிழமை இக்கண்காட்சியின் இறுதி நாளாகும்.

திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் கிறிஸ்டி முருகுப்பிள்ளை  நேற்று இக்கண்காட்சியை பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலத்தையும் அவர் ஏறி பரிசீலித்தார். அதிபர் ரஞ்சி சிவபுண்ணியமும் படங்களில் காணப்படுகிறார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X