2025 ஜூலை 09, புதன்கிழமை

'அரபுலகின் மீள் எழுச்சி' விஷேட சொற்பொழிவு

Super User   / 2011 ஜூன் 19 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

நிஜாமியா இஸ்லாமிய நிலையத்தின் ஏற்பாட்டில் அரபு உலகில் இடம்பெற்று வருகின்ற அரசியல் மாற்றங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் குறித்து அரபுலகின் மீள் எழுச்சி எனும் கருப்பொருளிள் விஷேட சொற்பொழிவொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

நிஜாமிய இஸ்லாமிய நிலையத்தின் தலைவரான ஆசிரியர் எம்.கமூர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் எம்.ஏ.அனஸ் விசேட உரையினை  நிகழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .