2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா - தம்பலகாமம் வீதிக்கு தார் இடப்படும் என அதிகாரிகள் உறுதிமொழி

Super User   / 2011 ஜூன் 20 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிண்ணியா - தம்பலகாமம் வீதிக்கு தார் இடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை தொடரந்து தம்பலகாமத்தில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து குறித்த வீதியில் தார் போடும் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


  Comments - 0

  • hilmy Tuesday, 21 June 2011 06:46 AM

    அதிகார சபையின் கீழ் வரும் வீதிக்கு தார் இட மக்கள் பலமுறை வீதிக்கு இறங்கவேண்டியிருப்பது மிகவும் துர்ப்பாக்கியமான நிலையே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X