2021 மே 06, வியாழக்கிழமை

பாத்திமா பாலிகா வித்தியாலய சிறுவர் பூங்கா மற்றும் வாசிகசாலை திறப்பு

Super User   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா முள்ளிபொத்தானை பாத்திமா பாலிகா வித்தியாலய மாணவர்களின் நலன்கருதி குடிநீர் வசதி, சிறுவர் பூங்கா மற்றும் வாசிகசாலை என்பன நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகினால் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வித்தியாலய அதிபர் ஏ.ஆர்.எம்.சுல்தான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மற்றும் கிண்ணியா வலய கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.காஸிம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குடிநீர் வசதி, சிறுவர் பூ10ங்கா மற்றும் வாசிகசாலை ஆகிய உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .