2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியாவில் உலக அஞ்சல் தின நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)
கிண்ணியா பிரதான தபால் நிலைய ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக அஞ்சல் தின வைபவம் தபால் அதிபர் கே.கமலநாதன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த வைபவத்தின் போது ஓய்வு பெற்றுச் சென்ற தபால் அதிபர்களான எ.டபிள்யு.சரிப்தீன், எஸ்.பாஸ்கரலிங்கம், ஏ.எம்.நஜிமுதீன், ஏ.ஸி.சாகாப்தீன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் அண்ணல் நகர், மகரூப் கிராமம், மாஞ்சோலைச் சேனை, குறிஞ்சாக்கேணி மற்றும் சீனக்குடா ஆகிய உப அஞ்சல் நிலையங்களின் உப தபால் அதிபர்கள் பலர்கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--