2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியா கரையோரத்தை பசுமை வலயமாக மாற்றத் திட்டம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 13 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா தொடக்கம் உப்பாறு வரையான கரையோரப் பிரதேசத்தை பசுமை நிறைந்த வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் சம்மந்தமான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கிண்ணியா பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் பிரதேச திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் ஏ.ஸி.எம்.முஸ்மில் தலைமையில் நடைபெற்றது.

இபார்ட்  நிறுவனத்தின் ஜெப் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்தின் மூலம் குறித்த கரையோரப் பிரதேசம்  மக்கள் பொழுபோக்கும் வகையில் பல்வேறு கலையம்சங்கள் கொண்டதாக மாற்றியமைக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--