2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

வறிய பல்கலை மாணவர்களுக்கான ஊக்கவிப்பு உதவி வழங்கல்

Super User   / 2011 நவம்பர் 15 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கான ஊக்கவிப்பு உதவி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அகம் அமைப்பின் ஏற்பாட்டில் அகிலன் பவுண்டேசனினால் 32 மாணவர்களுக்கு தலா 5,000 ரூபா வீதம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் என்.செல்வநாயகம், வலய கல்வி பணிப்பாளர் அ.விஜயானந்தமூர்த்தி மற்றும் அகிலன் பவுண்டேசன் ஸ்தாபகர் பாலகிருஸ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .