Menaka Mookandi / 2011 நவம்பர் 23 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கியாஸ் ஷாபி)
2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த தகவல்களை வலயக்கல்வி பணிப்பாளர்களிடம் இருந்து மாகாணக் கல்வித் திணைக்களம் கோரியுள்ளது.
இதற்கமைய பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்கள் குடிநீர் வசதி மற்றும் மலசல கூடங்கள் பற்றிய முழு விபரங்களும் வலயக்கல்வி அலுவலகங்களால் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன.
இதற்காக வலயக் கல்வி அலுவலகங்களால் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேவைப் பட்டியலை இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்து அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு அதிபர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
46 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
59 minute ago