Suganthini Ratnam / 2011 நவம்பர் 24 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சி.குருநாதன்)
பகவான் ஸ்ரீசத்தியசாயி பாபாவி;ன் 97ஆவது அவதார தினமான நேற்று புதன்கிழமை திருகோணமலை சாயீஸ்வரம் மண்டபத்தில் பஜனை, பாலவிகார் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அன்பர்களின் அருளுரைகளும் நடைபெற்றன. இதற்கான ஒழுங்குகளை திருகோணமலை சத்தியசாயி சேவா நிலையம் செய்திருந்தது.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .