2021 ஜனவரி 23, சனிக்கிழமை

சுவீடன் ரொட்டறிக்கழக பிரதிநிதிகள் திருமலைக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 19 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


சுவீடன் நாட்டைச் சேர்ந்த ரொட்டறிக்கழகத்தின்  8 பிரதிநிதிகள் இரண்டு நாள் விஜயமாக திருகோணமலைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகைதந்தனர்.

பொதுவைத்தியசாலைக்கு விஜயம் செய்த இந்தக் குழுவினர் வைத்தியசாலையின் அத்தியட்சகர் மருத்துவர் ஈ.ஜி.ஞானகுணாளனைச் சந்தித்ததுடன், வைத்தியசாலையின் சுற்றுப்புறங்களையும் பார்வையிட்டனர். அத்துடன், சிறுவர் களங்களில் தங்கியிருப்பவர்களுக்காக  அமைக்கப்பட்டுள்ள  சிறுவர் முற்றத்தையும் இவர்கள் பார்வையிட்டனர். இதன் அபிவிருத்திக்கு  உதவிகள் செய்வதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .