2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

கடற்படை முகாமுக்குள் புகுந்த காட்டு யானை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கிழக்கு கடற்படை முகாமுக்குள் காட்டு யானையொன்று புகுந்துள்ளது. இந்த யானையைப் பிடிப்பதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கடலைக் கடந்து குறித்த முகாமுக்குள் யானை புகுந்துள்ளதாகவும் இதனைப் பிடித்து காட்டுக்குள் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வனஜீவி பாதுகாப்பு பிரிவு அதிகாரி எம்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .