2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

திருமலை கடற்படை தளத்திற்குள் புகுந்த யானை பிடிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

திருகோணமலை கடற்படை தளத்திற்குள் கடல் வழியாக புகுந்ததாக நம்பப்படும் யானையை வன சீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை பிடித்துள்ளனர்.

இதனை யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் கடற்படைத்தள வீதியினை யானை குறுக்கறுத்து செல்வதை சிப்பாய் ஒருவர் கண்ட மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் இவ் யானையினை பிடிக்கும் முயற்சியில் வன சீவராசி அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X