2021 ஜனவரி 20, புதன்கிழமை

இந்திய கடற்படைக் கப்பல் திருமலையில்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கடற்படையின் 'கார்னிகோபர்' கப்பல், திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை, திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை, இலங்கை கடற்படையினர் கலாசார ரீதியில் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • Kumar Wednesday, 26 December 2012 03:11 PM

    அடுத்தது சீனா கப்பலா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .