2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கிண்ணியா கடற் பரப்பில் சடலம் மீட்பு

Super User   / 2013 ஜூலை 28 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

கிண்ணியா கடற்பரப்பில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உப்பாறு கடற் பகுதியிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வழங்கிய தகவலை தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இந்த சடலம் உடலம் கிண்ணியா பைசல் நகரைச் சேர்ந்த 40 வயதான அதாவுல்லா பௌசியா என அடையாளம் கண்டுகொள்ளப்பட்டள்ளது. இவர் 4 பிள்ளைகளின் தாயாராவார். இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டு வாழந்து வந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--