2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

நல்லுறவு தின நிகழ்வு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமலை ராஜ்குமார்


திருகோணமலை மூதூர் பாரதிபுரத்தின் விதவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நல்லுறவு தின நிகழ்வு நேற்று புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மாவட்ட அதிகாரிகள் மற்றும் மூதூர் பிரதேசத்தின் இந்து மத குருமார் சங்கத்தின் பிரதிநிதிகள், முஸ்லிம் எயிட் நிருவனத்தினர் ஆகியோர் கலந்துகொணடனர்.

இதன்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் விதவைகளுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் முஸ்லிம்; எயிட் நிறுவனத்தினால்  வழங்கப்பட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--