2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

பிரிமா தொழிற்சாலையில் தீ

Kanagaraj   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சீனக்குடாவிலுள்ள பிரிமா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்கான கட்டடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அத் தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னொழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--