2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 13 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

திருகோணமலையில் இருந்து சீனக்குடா சென்ற புகையிரதத்துடன் தானியகம என்னும் இடத்தில் முச்சக்கர வண்டி ஒன்று மோதுண்டது. இதில் பயணம் செய்த மூவரும் ஆபத்தான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--