2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

முதிரைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்             

அனுமதிப்பத்திரமின்றி சைக்கிளில் முதிரைமரக் குற்றிகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் ஒருவரை  புதன்கிழமை (12) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் சீனிபுற காட்டுப் பகுதியிலிருந்து முதிரைமரக் குற்றிகளை இந்த சந்தேக நபர் கொண்டு சென்றபோதே, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இவரை கைதுசெய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .