Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கச்சுனைக்கால் பிரதேசத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர், சவுதி அரோபியா, றியாத் நகரில் உயிரிழந்துள்ளார் என குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
54 வயதுடைய வகாப் முகம்மது சுஜப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதியாகக் கடமையாற்றும் இவர், சுகயீனம் காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும் ஜனாஸாவை சவுதி அரோபியாவில் நல்லடக்கம் செயவதற்கு உறவினர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் குச்சவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .