2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

30 இலட்சம் ரூபா மின்சார வேலி

Super User   / 2011 ஜூன் 13 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கந்தளாய் பிரதேசத்தில் மின்சார வேலி அமைப்பதற்காக வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் 30 இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கந்தளாய், அக்கோபுர பகுதி ஊடாக சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்திற்கு மின்சார வேலி அமைக்கப்படவுள்ளது.

இப்பகுதியில் உள்ள பயிர்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் இதனை பாதுகாக்கும் பொருட்டே மின்சார வேலி அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X