Super User / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்டத்தில் கடமைபுரியும் 98 சிங்கள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தமிழ் மொழி கற்றலுக்கான 6 மாதகால நிறைவு செய்தனர்.
இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சீனக்குடா பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் மதும பண்டார தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விக்ரமதுங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
8 minute ago
12 minute ago
32 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
32 minute ago
33 minute ago