2020 மே 25, திங்கட்கிழமை

இலவச புலமைப்பரிசில் கருத்தரங்கு

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூன் 10 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மொறவெவ பிரதேச சபை உறுப்பினர் ஜகத் வேரகொடவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு, எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதனடிப்படையில், ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், தமிழ் மொழி மூலமாக 14ஆம் திகதி காலை 8.30 மணிக்கு கருத்தரங்கை ஆரம்பிக்கவுள்ளதாகவும் 15ஆம் திகதி மஹாதிவுல்வெவ சிங்கள மகா வித்தியாலயத்தில், சிங்கள மொழி மாணவர்களுக்கு நடாத்தவுள்ளதெனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X