2020 ஜூலை 15, புதன்கிழமை

பஸ் சேவை மீள ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

கொரோனா அச்சம் காரணமாக ஏற்பட்ட முடக்க நிலையை அடுத்து, தூரப் பிரதேசங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்த மூதூர் போக்குவரத்துச் சாலையின் பஸ் சேவைகள், இன்று (29) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென, மூதூர் சாலையின் முகாமையாளர் அப்துல் லத்தீப் நௌபீர் தெரிவித்தார்.

அந்த வகையில், இரவு 8.30 மணிக்கும் 11 மணிக்கும் மூதூரிலிருந்து கொழும்புக்கான பஸ் சேவையும், மாலை 03 மணிக்கு திருகோணமலையிலிருந்து அக்கரைப்பற்று வரையிலான பஸ் சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென, முகாமையாளர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X