2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

யானை இறப்பு; விசாரணைகள் தீவிரம்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - கன்னியா பகுதியில் யானையொன்று, நேற்று (04) இரவு இறந்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

14 வயது மதிக்கத்தக்க இந்த யானை இறந்துகிடத்த இடத்தில் கம்பிகள் காணப்பட்டதாகவும்  மின்சாரம் வைக்கப்பட்டமையால் மின்சாரம் தாக்கி யானை இறந்திருக்கலாம் எனப், பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .