2020 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

வீட்டை வழங்கினார் சுசந்த

அப்துல்சலாம் யாசீம்   / 2020 மார்ச் 25 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோய்க்குறிய அறிகுறிகள் காணப்படும் நோயாளர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக, திருகோணமலை மாவட்ட முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தமது வீட்டை வழங்கியுள்ளார். 

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந்திடம், இன்று (25) இந்த வீடு கையளிக்கப்பட்டது.

இதேவேளை பொது இடங்களில் தொற்று நீக்கும் விடயங்களை மேற்கொள்ளும் நோக்கில், அவரது சொந்த நிதியுதவியுடன் கிருமி நாசினி தெளிக்கும் கருவிகளையும் அனைத்து பிரதேச சபைகளுக்கும் வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .