Super User / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய இளைஞர் படையணிக்கு அபிவிருத்தி உதவியாளர்களாக நாடளாவிய ரீதியிலிருந்து 44 பேர் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இளைஞர் விவகார அமைச்சில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகபெரும, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்தனர்.
.jpg)

3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025