2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மூதூர் பிரதேசத்திற்கு செல்ல முடியாமல் திரும்பிய அனர்த்த முகாமைத்துவ பிரதியமைச்சர்

Super User   / 2011 ஜனவரி 11 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் மூதூருக்கு கடல் மார்க்கமாக இன்று செவ்வாய்க்கிழமை செல்ல அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் டுலீப் விஜயசேகர  தயாரகவிருந்தார்.

எனினும் அவர் அங்கு போக முடியாத நிலையில் திரும்பினார்.

மூதூர் மக்களைப் பார்வையிட 15 கிலோ மீற்றர் தூரம் வரை படகில் சென்றேன். கடல் கொந்தளிப்பு காரணமாக படகு கரையை அடைய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் திரும்பிவிட்டேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .