Kogilavani / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் நாளை மறுதினம் சனிக்கிழமை திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற உள்ளது.
இந் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
37 minute ago
39 minute ago
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
39 minute ago
20 Nov 2025