Editorial / 2026 ஜனவரி 20 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவிடம் அதிக கடன் வாங்கி சிக்கலில் சிக்கித்தவிக்கும் முதல் 10 நாடுகள் என்னென்ன? எவ்வளவு கடன் உள்ளது? இலங்கை எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சீனாவிடம் அதிக கடன் வாங்கி சிக்கலில் சிக்கித்தவிக்கும் டாப் 10 நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் 'நைஜீரியா' உள்ளது. சீனாவிடம் சுமார் 4.3 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவிடம் அதிக கடன் வாங்கி சிக்கலில் சிக்கித்தவிக்கும் டாப் 10 நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில் 'எகிப்து' உள்ளது. சீனாவிடம் சுமார் 5.2 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் 'லாவோஸ்' நாடு உள்ளது. சீனாவிடம் சுமார் 5.3 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் 'வங்கதேசம்' உள்ளது. சீனாவிடம் சுமார் 6.1 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் 'ஜாம்பியா' உள்ளது. சீனாவிடம் சுமார் 6.1 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் 'கென்யா' உள்ளது. சீனாவிடம் சுமார் 6.7 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் 'எத்தியோப்பியா' உள்ளது. சீனாவிடம் சுமார் 6.8 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் 'இலங்கை' உள்ளது. சீனாவிடம் சுமார் 8.9 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்தில் 'அங்கோலா' உள்ளது. சீனாவிடம் சுமார் 21 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இறுதியாக, சீனாவிடம் அதிக கடன் வாங்கிய டாப் 10 நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. சீனாவிடம் சுமார் 26.6 பில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago