Editorial / 2026 ஜனவரி 20 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனியார் துறையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 27,000 லிருந்து ரூ. 30,000 ஆக உயரும் என்றும், இது 2026 ஜனவரி 1, முதல் அமலுக்கு வரும் என்றும் தொழிலாளர் துறை ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.என்.கே. வட்டலியத்தா தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு தேசிய குறைந்தபட்ச ஊதியம் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும் தினசரி ஊதியம் ரூ. 1,080 லிருந்து ரூ. 1,200 ஆக அதிகரிக்கும் என்றும், முதலாளிகள் தொடர்புடைய கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
54 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
57 minute ago