Kogilavani / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரமன்)
'அனர்த்த முகாமைத்துவத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு' எனும் தலைப்பில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு திருகோணமலை அரசாங்க அதிபர் பணிமனையின் மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாயக்கிழமை ஆரம்பமானது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் டி.ஆர்.டீ சில்வா தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் 35 பேர் கலந்து கொண்டனர்.
இதன்போது, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணைப்பாளர் எம்.எம் முஜாகிர், கலாநிதி ஆர்.ரகுராம், மாவட்ட தொடர்பூடக இணைப்பதிகாரி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.
.jpg)
.jpg)
7 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
26 Oct 2025