Kogilavani / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கஜன்)
திருகோணமலை, ஸ்ரீ சன்முகா மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறமைகளை வெளிகொணர்ந்த மாணவர்களுக்கு பரிசில்களை வளங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வலையகல்வி பணிப்பாளர், முதலமைச்சரின் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், கிராம அபிவிருத்திச் சங்கம் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
9 minute ago
43 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
43 minute ago
50 minute ago
1 hours ago