2021 மார்ச் 08, திங்கட்கிழமை

முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் நினைவுதின நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 14 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்,கியாஸ் ஷாபி)


முன்னாள் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட அரசியல் அதிகாரியுமான மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் 25ஆவது வருட நினைவுதின வைபவம் திருகோணமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிண்ணியா முற்போக்கு வாலிபர் மன்றத்தின் ஏற்பாட்டில் தலைவர் ஏ.ஜே.றூமி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதனையொட்டி கிண்ணியா நத்வதுல் புஹாரி அரபிக் கல்லூரியில் கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவமும் கிண்ணியா மையவாடியில் துஆப் பிரார்த்தனையும் நினைவுதினக் கூட்டமும் நினைவுமலர் வெளியீடும் நடைபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .