Editorial / 2017 ஜூன் 27 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருளுடன் நின்றிருந்த 25 வயதுடைய பிரித்தானியா நாட்டுப் பிரஜை ஒருவரை, மாத்தறை பொலிஸார், கைதுசெய்துள்ளனர்.
மாத்தறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, வெலிகம, கப்பரதொட்ட பிரதேசத்தில் வைத்து, குறித்த பிரித்தானியப் பிரஜை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், மாத்தறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
8 minute ago
10 minute ago
14 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
14 minute ago
20 minute ago